விஜயலக்ஷ்மி கண்ணன்/கைகளுக்கும் உண்டு ரசனை

வீதியோரம் விரிந்து கிடந்த பூக்கள் ,என்
வீட்டின் முன்னறையில்
வண்ணங்களை வாரி வீச,மனம்
சொன்னது
“உன் கைக்கு ரசனை இருக்கு”!


11.02.2026

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன