மீ. விசுவநாதன்/காலம்


தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தே
இமைப்போது மோயா திருந்தார் – தமையோர்
எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்
பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026

(இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன