எல்லோருக்கும் வணக்கம். வெள்ளி
மாலை 6.30 மணிக்கு
கவிதை வாசிக்கும் கூட்டம் நடைப் பெற்றது. சூமில்.
அந்த நிகழ்ச்சியை தொகுத்துள்ளோம். காணொளியில் – Part 2 கண்டு ரசியுங்கள்.
எல்லோரையும் கவிதை வாசிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.
குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது 42வது கூட்டம். ஏற்கனவே 100 கூட்டங்கள் கவிதை நிகழ்சசிக்காக நடத்தி முடித்துள்ளேன்.
நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை யாராவது நம் குழுவில் உள்ளவர்கள் வாசிக்கலாம்.
பெயர் கொடுங்கள்.Topic: Virutcham Meet 19
Time: 13..03.2026
