விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 20 – எண் : 147 – வெள்ளி 20..03.2026 மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியை காணுங்கள்.
பூ.சுப்ரமணியன் கதைகள் – இன்ப அதிர்ச்சி என்ற தொகுப்பிலிருந்து
உரை நிகழ்த்துபவர்கள்
- மஞ்சுளா சுவாமிநாதன் – இன்ப அதிர்ச்சி
- அனுராதா ஜெய்சங்கர் – இணை கோடுகள்
- ராஜாமணி – விழுதுகளைத் தாங்கும் வேர்கள்
- தங்கேஸ் – மருதாணி
- கோ.வைதேகி – வைரத்தோடு
Topic: Virutcham Meet 20
Time: 6.30 pm – 20. 3.2026
கலந்துகொண்டு சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.
