இன்றைய தினமலர் இதழில் (23.03.2026)

இன்றைய தினமலர் இதழில் படிக்கலாம் வாங்க பகுதியில் அசோகமித்திரன் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 2025 என்ற விருட்சம் வெளியீடாக வந்த புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார்கள். தினமலர் ஆசிரிய குழுவிற்கு நன்றி.

தினமலர் தவிர நான் எந்தப் பத்திரிகைக்கும் புத்தகங்களை அனுப்புவதில்லை. எனக்கு இதில் கசப்பான அனுபவம் என்பதால் அனுப்புவதில்லை. அந்தப் பத்திரிகைகளையும் நான் வாங்கிப் படிப்பதில்லை.