அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149 – வெள்ளி (03..04.2026) மாலை 6.30 மணிக்கு,
சுந்தரபாண்டியனின் சிறுகதைகளை எடுத்து ஐந்து எழுத்தாளர்கள் பேசினார்கள்.
அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்.

அறிமுக உரை : பேராசிரியர் கிருஷ்ணசாமி

உரை நிகழ்த்துபவர்கள்

  1. நாகேந்திர பாரதி – ஆரிரரோ
  2. தங்கேஸ் – தொடரும்
  3. மாதவ பூவராக மூர்த்தி – ஹவுஸ் ஒய்ப்பும், ஆபிஸ் ஒய்ப்பும்
  4. கோ.வைதேகி – வேண்டுதல்
  5. அனுராதா ஜெயசங்கர் – ரெட்டை சடை

Topic: Virutcham Meet 21

Time: 6.30 pm – 03. 4.2026

சுந்தரபாண்டியனும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன