விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 150 – 17.04.2026 – வெள்ளி மாலை 6.30 மணிக்கு,
ரம்யாவின் சிறுகதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
உரை நிகழ்த்துபவர்கள்
- மஞ்சுளா சுவாமிநாதன் – நீலத் தாவனி
- மீனாட்சி சுந்தரமூர்த்தி – தூசி
- ரேவதி பாலு – ட்ராமாகுயின்
- அனுராதா ஜெய்சங்கர் – வஞ்சி5. இந்திரா ராமநாதன் – ராஜ முனி
Topic: Virutcham Meet
Time: 6.30 pm – 17. 04.2026
ரம்யாவும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
