விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 152

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 152 – 01.05.2026 மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது. ஐந்து நண்பர்கள்
மாரிஷஸ் ஹிந்திப் கதைகளை எடுத்துப் பேசினார்கள். இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

உரை நிகழ்த்தியவர்கள்

  1. டாக்டர் ஜெ. பாஸ்கரன் – ஜயநாராயண் ராய் – இன்னொரு நம்பிக்கை
  2. மஞ்சுளா சுவாமிநாதன் – தர்மவீர் கூரா – கூக்குரல்
  3. ரேவதி பாலு – புஷ்பா பம்மா – முன்னேற்றம்
  4. மீனாட்சி சுந்தரமூர்த்தி – முனீஷ்வர்லால் சிந்தாமணி – முட்பாதையில்
  5. ராஜாமணி – அனிதா ஓஜாய்ப்- நான் யார்?

Topic: Virutcham Meet

Time: 6.30 pm – 01. 5.2026

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன