விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153 – இன்று (15.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்
வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். அக் கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.

உரை நிகழ்த்தியவர்கள் :

  1. மீரா பார்த்தசாரதி – சலுகை துறந்தவர்
  2. மஞ்சுளா சுவாமிநாதன் – அவமானம்
  3. அனுராதா ஜெய்சங்கர் – தாய் மாமன்
  4. மீனாட்சி சுந்தரமூர்த்தி – சுனாமிப்புதல்வன்
  5. நாகேந்திர பாரதி – நாடக மேடை

Topic: Virutcham Meet

Time: 6.30 pm

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன