விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 154/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 154 – வெள்ளி அன்று – (22.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்
அனுராதா ஜெய்ஷங்கர் கதைகளை எடுத்து
சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

உரை நிகழ்த்தியவர்கள்.

1. சாந்தி ரஸவாதி – லவ்யூ ஹரணி
2. விஜயலட்சுமி கண்ணன் – மூச்சுவிடும் நேரம்
3. புஷ்பா விஸ்வநாதன் – ரயில் பயணங்களில்
4. எஸ்ஸார்சி – கடல் கன்னி
5. ராஜாமணி – புதுப்புனல்

Topic: Virutcham Meet

Time: 6.30 pm – 22. 5.2026

https://www.youtube.com/watch?v=bk5w5MxdOFM


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன