விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158 – இன்று – (26.06.2026) மாலை 6.30 மணிக்கு இரண்டு கு.ப.ராக்கதைகள் எடுத்துப் பேசினார்கள். சிறப்பாக நடந்து முடிந்தது கூட்டம். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
கனகாம்பரம் என்ற கதையை எடுத்துப் பேசியவர்கள்.
- நாகேந்திர பாரதி
- ஆர்.கே இராமநாதன்
தாயாரின் திருப்தி என்ற கதையை எடுத்துப் பேசியவர்கள்.
- ரேவதி பாலு
- மீரா பார்த்தசாரதி
- ஷைலஜா
இரண்டு கதைகளையும் எடுத்துப் பேசியவர் இந்திரநீலன் சுரேஷ்
Topic: Virutcham Meet 158
Time: 6.30 pm – 26.06.2026
அழகியசிங்கர்
