
தந்தையர் தின
சிறப்புக்கு
அப்பா என்பவர்
குடும்பத்தில்
முக்கியம். ஆனால்
அவர் நாடகத்தில்
வருவது போல்
அப்பப்ப தலை
காட்டுவார்.
பெண் குழந்தைகளுக்கு
முதலில் அப்பாதான். எல்லாம். அம்மா .
கிட்ட ஏதாவது
கேட்க வேண்டும்
என்றால் அப்பா
சிபாரிசு தான்
முக்கியம். ஒரு
மனிதனுக்கு இரண்டு கைகள்
இரண்டு கால்கள்
இரண்டு கண்கள் என்று இரண்டும்
போல் அம்மா
அப்பா இரண்டு பேரும் சரிசமம். .
அறிவுக்குத் தந்தை
அன்புக்கு அம்மா.
கண்டிப்புக்கு அப்பா.
பாசத்திற்கு
அம்மா. ஆனால்
அதற்காகத் தந்தை
பாசத்தை வெளியில்
அவ்வளவாகக் காட்டிக் கொள்ளமாட்ட
மாட்டார். தாயில்
சிறந்த கோவிலும்
இல்லை.
தந்தை சொல்
மிக்க மந்திரம்
இல்லை. அப்பா
உன் ஆசீர்வாதம்
மிகவும் அவசியம.
