விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159 – வெள்ளி (03.07.2026) மாலை 6.30 மணிக்குப் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்ற கதையை எடுத்துக் கீழ்க்கண்ட படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள்.அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.

  1. டாக்டர் ஜெ.பாஸ்கரன்
  2. கணேஷ்ராம்
  3. எஸ.வி. வேணுகோபாலன்
  4. விஜயலக்ஷ்மி கண்ணன்
  5. ராஜாமணி

Topic: Virutcham Meet 159

அழகியசிங்கர்