
மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்..
சீனியை சுமந்து
சிற்றெறும்புகளின் அணிவகுப்பு…
ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்…
அவனைக் காப்பாற்ற
அவனைச் சுற்றி
அளவில்லா மருத்துவர்கள்.
-

மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்..
சீனியை சுமந்து
சிற்றெறும்புகளின் அணிவகுப்பு…
ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்…
அவனைக் காப்பாற்ற
அவனைச் சுற்றி
அளவில்லா மருத்துவர்கள்.
-