விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160 – இன்று (17.07.2026) மாலை 6.30 மணிக்கு அசோகமித்திரனின்
இரண்டு கதைகளை
எடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
- நாடகத்தின் முடிவு
- நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது…
கீழ்க்கண்ட படைப்பாளிகள் பேசினார்கள்.
- டாக்டர் ஜெ.பாஸ்கரன்
- மஞ்சுளா சுவாமிநாதன்
- ரேவதி பாலு
- இந்திரநீலம் சுரேஷ்
- ராஜாமணி
அழகியசிங்கர்
