சிறகு இரவி/நேபாளம் இனி வேண்டாம்!

பூபாளம் பாட பாரதம் இருக்க
கூண்டோடு கைலாசம் கொண்டு போகும்
இயற்கை பேரழிவை நினைத்து அலறும்
நேபாளம் இனி வேண்டாம்!

One Comment on “சிறகு இரவி/நேபாளம் இனி வேண்டாம்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன