விஞ்ஞானி/நேபாளம் இனி வேண்டாம்

காரணம் காரியம் யாதென போதிலும்
இன்னுயிர் பறித்து இன்னலில் விடுக்கும்
இயற்கை பேரிடரில் தவிக்கஇன்னொரு
நேபாளம் இனி வேண்டாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன