விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி
(11.09.2026) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக
நடை பெற்றது. இந்நிகழ்வை காணொளியில் கண்டு களியுங்கள்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 49
வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி
Topic: Virutcham Meet 49
Time: 6.30 pm –
11.09.2026
Meeting ID: 878 1631 4685
Passcode : virutcham
அழகியசிங்கர்
Please read daily.navinavirutcham.in
