விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 173 – 20.11. 2026 வெள்ளி மாலை 6.30 மணிக்கு விருட்சம் – குவிகம்-பூபாளம் தயாரித்த தீபாவளி மலர் 2026 இதழில் வெளிவந்த கதைகளை டாக்டர் ஜெ. பாஸ்கரன் அவர்கள் சிறப்பாகப் பேசினார். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்

Topic: Virutcham Meet 173

Time: 6.30 pm – 20.11.2026

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன