குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்துக் கிடக்கும்
காய்கறிகள்
———
வழுக்கி விட்ட சகதியில்
ஒட்டிக் கிடக்கும்
ஊர்ப்பாசம்
——-
வீட்டில் இருந்தே அலுவலகம்
வேலை எதுவென்று
விளங்குகிறது
குறுங்கவிதைகள்/ நாகேந்திர பாரதி
குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்துக் கிடக்கும்
காய்கறிகள்
———
வழுக்கி விட்ட சகதியில்
ஒட்டிக் கிடக்கும்
ஊர்ப்பாசம்
——-
வீட்டில் இருந்தே அலுவலகம்
வேலை எதுவென்று
விளங்குகிறது