என்ன செய்யலாம்/அனங்கன்

கவிதை எழுதுவதைவிட பானை புனைவது மேலானது…
வயலை உழுவது
பயனானது….

கவிதை மனதை நிரப்பலாம் எழுதுபவருக்கு…அதனிலும் மேலாய் இருக்கிறது…அதனை மிஞ்சிய கலைகள் யாவும்.