
அது என்னை பார்த்தது
நானும் அதைப் பார்த்தேன்…
மீண்டும் அது என்னை
பார்த்தது …
நானும் பார்த்தேன்
குக்ரு கூ…. குக்ரு கூ …
என்று ஒரு வினோத ஒலி .எழுப்பி தன் கூட்டத்தை கூட்டிக் கொண்டு
பறந்து விட்டது அந்தப் பறவை
அப்படி என்ன, சொல்லியிருக்கும் ???
தனது கூட்டத்திடம்
மனிதர்கள் என்றும்
சந்தேகத்குரியவர்கள்
என்றா???
அல்லது
அதில் இவன் இன்னும் சந்தேகத்குரியவன்
என்றா?

இரண்டுமே இருக்கலாம். நல்ல கற்பனை
நன்றி
மனிதனை பற்றி எண்ண அதற்கு நேரம் இருக்குமா?
நல்ல கற்பனை.
நன்றி