என்பா 28

அழகியசிங்கர்

இந்த பூமியில் பாரதியார் வாழ்ந்திருக்கிறார்
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கூட வாழ்ந்திருக்கிறார்
இருந்தும் நானும்
நிகராக எழுதவில்லை
தொட்டு எழுதிப் பார்க்கிறேன்.