
ஒரு கிளியின் அலகில்
பலரின் எதிர்காலம்
ஒரு மயிலின் நடனத்தில்
பல வயல்களின் பயிர்காலம்
ஒரு தீக்குச்சிக்கு
அடக்கமாகும் பல மரங்கள் – உன்
ஒரு புன்னகைக்கு
அடங்கிப்போகும் பல மனங்கள் !

ஒரு கிளியின் அலகில்
பலரின் எதிர்காலம்
ஒரு மயிலின் நடனத்தில்
பல வயல்களின் பயிர்காலம்
ஒரு தீக்குச்சிக்கு
அடக்கமாகும் பல மரங்கள் – உன்
ஒரு புன்னகைக்கு
அடங்கிப்போகும் பல மனங்கள் !