காதல் என்பா 1

செல்விபிரகாஷ்

சூரியன் உதிப்பது கிழக்கென்று அறிவோம்

தெற்கிருந்து வீசுவது தென்றெலெனத்தெளிவோம்

மார்கழி வாடை வந்தது என்னவோ

மன்னன் உந்தன் பார்வையிலே