துப்பாக்கி

அழகியசிங்கர்

ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை

அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..
நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.
நான் நகர்ந்து வந்துவிட்டேன்.