கு. மா. பா. திருநாவுக்கரசு
பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்த
பறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,
எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்
கவிதை வேர் முளைக்கிறது.
கு. மா. பா. திருநாவுக்கரசு
பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்த
பறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,
எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்
கவிதை வேர் முளைக்கிறது.
Comments are closed.
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.
“விருட்சம்” இணைய இலக்கிய இதழ் கொண்டுவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. வெல்க… தங்கள் விடாமுயற்சி. நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
கு. மா. பா. திருநாவுக்கரசு
நாள்: 28/9/2021