செ.புனிதஜோதி

யானையாகவும்
சிங்கமாகவும்
புலியாகவும்
மயிலாகவும்
மானாகவும்
பெண் உருவகப்படுத்திக்
கொள்ளலாம்
சுதந்திரமான
காடு எங்கு
எங்குள்ளது
கொஞ்சம்
தெரிந்தால்
சொல்லுங்களேன்