அசாத்தியம்/பால சாண்டில்யன்



தெளிவான குழப்பம்
சிறிய கூட்டம்
இயல்பான நடிப்பு
சீரியசான ஹுயூமெர்
ஒரே சாய்ஸ்
ஒரிஜினல் காப்பி
காணவில்லை எனக் கண்டுபிடித்தேன்
அழகான அசிங்கம்
சரியான மதிப்பீடு
அது போலத் தான் ….
நோயில்லா உடம்பு என்பது….
மரணமிலா வாழ்வு என்பது…
அதைவிட
சாதியற்ற சமூகம் என்பதும்…
வரியில்லா பட்ஜெட் என்பதும்….!!

3 Comments on “அசாத்தியம்/பால சாண்டில்யன்”

Comments are closed.