நான்மணிக்கடிகை/கோமகன்

“எள்ளற் பொருளது இகழ்தல்; ஒருவனை

உள்ளற் பொருளது உறுதிச்சொல்; உள்அறிந்து

சேர்தற் பொருளது அறநெறி; பல்நூலும்

தேல்தல் பொருள பொருள்”

விளக்கம்:

1. பிறரை இகழுதல் என்பது இகழக் கூடிய செயலாகும்

  1. ஒருவனது உறுதியான சொல்லைக் கொண்டு அவனை நண்பனாக தேர்ந்தெடுக்கலாம்.
  2. உண்மையறிந்து அறவழிகளை கடைபிடிக்க வேண்டும்
  3. பலநூல்களை ஆராய்ந்து தேடுதற்குரிய பொருள்கள் மெய்ப் பொருள்களாகும். மா