வண்ணமயமாதல்…!


ஆர்க்கே.!

மலரில் அமர்ந்திருந்த
அந்த வண்ணத்துபூச்சி
பூவுடன்
என்ன பேசியதோ
என்ன தேடியதோ
என்ன பரிமாற்றம் நிகழ்ந்ததோ
அவைகட்குள்.
காற்றில் மீண்டது வண்ணத்துப்பூச்சி.
மலரின் அழகு சரி பாதி குறைந்தது.

One Comment on “வண்ணமயமாதல்…!”

Comments are closed.