விருந்து தடபுடல்

என்பா 113

ஆர் வி சுரேஷ் 

கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்
தெருவில் எச்சலிலைகள்  மொத்தமாக விழுந்தன
அவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .
இரவு உணவு முடிந்தது.