தர்மராஜ் 

என்பா 34.

காலை ஒருமணி
மாலை ஒரு மணி

மாதமொருதரம் அஞ்சுநிமிஷம்
என்னம்மாவிடம் பேசேண்டி

அவங்க பெத்தது
உன்னத்தான நீயேபேசு

.