சந்திரசேகர்

நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது.

எனோ இன்னும் தூக்கம் வரவில்லை

காத்திருக்கிறேன் காலை ஆறுமணி
அலாரமடிக்க.

அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்