
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள”
விளக்கம்:
- கண்களிற்குள்ளும் விரும்பப்படும் கண்களும் உள்ளன
- அழகில்லாத பெண்களுள்ளும் மாட்சிமைப்பட்ட நற்குணம் கொண்ட பெண்களும் உள்ளனர்.
- நாட்டினுள்ளும் வளமான ஊர்களும் உள்ளன
4..பாட்டுகளுக்குள்ளும் சிறப்பான பாட்டுகள் உள்ளன.

அருமை ஐயா!
அருமையான விளக்கம் ஐயா !