
“பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவர் இல்லார் செய்யும் வினை”
விளக்கம்:
- ஒரு செயலை தொடங்கும் முன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பம் தொடங்கிய பின் தெரியும்
- ஆராய்கிறவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமே தெரியும்
- ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்கு பொருளின் மீது மேலும் மேலும் அவா உண்டாகும்
4 பற்றில்லாதவர்கள் செய்யும் அறச்செயல் கெடாது.

நல்ல சிந்தனைகள் வாழ்க்கை நெறிகள் அருமை.