நாளை நான் ஒரு /அரவிந்தன் ராஜாமணி

மாற்றங்களோ எக்கச்சக்கம்.
கற்பனைகளோ பல பக்கம் .
மேனி ஆனதோ பள பள!
கையில் வளையல்களின் கலகல.
எனக்கு மட்டும் கேட்கும் உன் சத்தம் .
உன் சிறு உதைகள் நீ எனக்கு
கொடுக்கும் முத்தம் .
நேற்று நான் இதற்குத் தயாரா ?
நாளை நான் ஒரு
தாயாரோ!!

One Comment on “நாளை நான் ஒரு /அரவிந்தன் ராஜாமணி”

Comments are closed.