
உன்னுடன் சேர்ந்து/ ராஜேஷ் கண்ணா செ.
என் சித்தாந்தத்தில்
உதித்தச் சிறகுகளே
உன்னுடன் சேர்ந்து
உயரப் பறக்க ஆசைப்படுகிறேன்
வெகுதூரம் இல்லை உயரப் பறக்க
போருக்கு முன் வீரர்கள்
தங்களை ஆயுத்தப்படுத்திக் கொள்வதுபோல்
உன்னைத் தயார்செய்து கொள்
ஒன்றாய்ச் சேர்ந்து உயரப் பறக்க.


Arumai