வண்ணதாசன் கவிதை

எடுத்துக்கொண்டு பறந்தது
ஒரு எவர்சில்வர் கரண்டியை.
கொண்டு வந்து போட்டிருப்பது ஒரு
தேங்காய்ச் சிரட்டையை.
காகத்தின் தராசு தொங்குகிறது
வேப்பமரம் அனைத்திலும்.

One Comment on “வண்ணதாசன் கவிதை”

Comments are closed.