
*
பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ம் கொட்டுகிறது
குழாயில் இருந்து நழுவும் துளி
மராமத்து இல்லாமல் கைவிடப்பட்ட
தலைக்குள்
ஒரு முழு காலி பக்கெட்டும் நிறைவதற்காக
காத்திருக்கிறது
நிறுத்தாமல்
இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்

*
பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ம் கொட்டுகிறது
குழாயில் இருந்து நழுவும் துளி
மராமத்து இல்லாமல் கைவிடப்பட்ட
தலைக்குள்
ஒரு முழு காலி பக்கெட்டும் நிறைவதற்காக
காத்திருக்கிறது
நிறுத்தாமல்
இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்