திகில் கதைகள்/அதிரன்

தனியாக நடக்கிறேன்
பின் தொடர்கின்றன
இரண்டு நிழல்கள்….

**********

உணவு இடைவேளையில்
தானாக திறக்கிறது
டிபன் பாக்ஸ்…..

************

மாஸ்க்கை கழட்டிவிட்டு
கண்ணாடி பார்க்கிறேன்
நானா …. அது ???

********

சோப்பு டப்பாக்குள்
வழவழப்பாக மினுமினுப்பாக நெகிழிகிறது எதோ ஒன்று…