79வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 79வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (25.03.2022) நடைபெற்றது. அதன் காணொளியை இங்கே காணலாம்.

79வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube