“ஏரி சிறிது ஆயின் நீர் ஊரும் இல்லத்து
வாரி சிறிது ஆயின் பெண் ஊரும் மேலைத்
தவம் சிறிது ஆயின் வினை ஊரும் ஊரும்
ஊரன் சிறிது ஆயின் பகை”
விளக்கம்; 1. ஏரி சிறிதாக இருந்தால் நீர் வழிந்து போய் விடும். 2. வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள். 3. முன் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும்
- வலிமை குறைந்தால் பகைவர் வென்றிடுவர்

