அப்பாவின் அறை / அழகியசிங்கர்

இத் தொகுப்பில் உள்ள கதைகள் அழகியசிங்கரின் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. அவர் யார் என்’பதைச் சுட்டிக் காட்டுகின்றன. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. 2017ஆம் ஆண்டு அவர் முழுத் தொகுப்பு வந்தபிறகு அவர் எழுதிய கதைகள் மிகக் குறைவாக இருதுந்தாலும் இத் தொகுப்பில் சேர்த்துள்ளார்.

https://www.amazon.in/dp/B09X7GYJ6X/ref=cm_sw_r_awdo_B83SQ0S7BPWBGD7XHTE1