
காலமற்ற காலத்தில்
மூன்று மாதங்கள் சென்ற பின்னும்
வேலிச் செடியில்
டிசம்பர் பூக்கள்
அரும்பி மலர்ந்ததைக் கண்டு
கொஞ்சம் மகிழ்ந்து
ஜன்னல் கதவை சாத்தினாள்
அவள்.

காலமற்ற காலத்தில்
மூன்று மாதங்கள் சென்ற பின்னும்
வேலிச் செடியில்
டிசம்பர் பூக்கள்
அரும்பி மலர்ந்ததைக் கண்டு
கொஞ்சம் மகிழ்ந்து
ஜன்னல் கதவை சாத்தினாள்
அவள்.