மனுஷ்ய புத்திரன் கவிதை

இவ்வளவு காலமும்
யாரையாவது
சார்ந்து வாழ்ந்தே பழகிவிட்டேன்
அது தவறு என்கிறார்கள்

இனிமேல் சுயமாக வாழலாம் என
முடிவெடுத்து
ஒரு நாள் வாழ்ந்து பார்த்தேன்

இந்த உலகில்
வாழ்த்தான் வேண்டுமா என
நினைக்குமளவு
அவ்வளவு அலுப்பாகிவிட்டது

One Comment on “மனுஷ்ய புத்திரன் கவிதை”

  1. தமிழ் மொழிக்கு நேரம் சரியில்லை.. எல்லாக் கோள்களும் தவறான கட்டங்களில் இருக்கின்றன போலும்..

Comments are closed.