
தகரடப்பாக்களும்…உடைந்த
வாளிகளும் வரிசையில் இருக்கின்றன..
சில செங்கல்கள் கூட .
காலை எதிர்வெய்யிலில் தண்ணீருக்காக காத்திருக்கும்
அவர்கள் வைத்திருக்கும் குடங்கள் தண்ணீர்
ஊர்தி வந்தவுடன் நிரம்பக்காத்திருக்கின்றன.
ஆனால் அவ்வரிசை அப்படித்தான் நகருமென்று
எவ்வித உத்திரவாதமும் இல்லை…
♦
