ரா. ருக்மணி கவிதை

வரிசையில் நிற்காமல்
நிற்பவர்களை மதிக்காமல்
அதிகாரமும் அந்தஸ்தும்
கொடுக்கும் பக்க பலத்தில்
தனக்கென்று தனி வழியில்
பல கரையான்கள்

One Comment on “ரா. ருக்மணி கவிதை”

Comments are closed.