
இன்று நல்ல நாள்
முகூர்த்த நாள்
என் மனக்கிடைக்கையை
சொல்ல நினைத்தேன்
அவள் இருக்கும்
தெருவை
சுற்றி சுற்றி வந்தேன்
கோபுர மணி அடித்தது

இன்று நல்ல நாள்
முகூர்த்த நாள்
என் மனக்கிடைக்கையை
சொல்ல நினைத்தேன்
அவள் இருக்கும்
தெருவை
சுற்றி சுற்றி வந்தேன்
கோபுர மணி அடித்தது
Comments are closed.
அவள் இதயத்திலும் மணி அடித்ததா?