அழகியசிங்கர்
சூம் மூலமாக சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி சிறப்பு செய்தனர். அதன் காணொளியை இங்குக் காணலாம்
